Sekar_Swiss SivaTravel Sekar_Swiss
Sekar_Swiss

தொழிநுட்பக் கோளாறு: கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகள் அசௌகரியம்

Admin: sifnas hamy | Published By: Arankam news| Date: 7:18 AM


தொழிநுட்பக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, கட்டுநாயக்க விமான நிலையத்தில் உட்செல்லும் மற்றும் வௌியேறும் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. 

மேலும் நிலைமையை வழமைக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக, அங்கிருக்கும் தகவல்கள் குறிப்பிடுகின்றன. 
  • Share :

    முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு அரங்கம் நியுஸ் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்-அரங்கம் நியுஸ் இலங்கை நீங்களும் காணும் செய்திகளை உடன் அனுப்பி வையுங்கள் Arankamnews@gmail.com உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கருத்துப்பெட்டியில் இடவும்
    7:18 AM
    | Views

    0 comments:

    Speak up your mind

    Tell us what you're thinking... !

    Labels

     

    Sign Up Arankam media Network

    © 2016 Web desgin All Rights Reserved
    |
    Call us on (+94) 77 90 73 696